தமிழ்நாடு நகரங்கள் - விருதுநகர் மாவட்டம்
Quick Bar
 
 
      முகப்பு  |  தகவல் பக்கங்கள்  |  நிகழ்ச்சிகள்  |  தகவல் பலகை  |  இலவச விளம்பரங்கள்
 Tuesday, December 12 2017
 விருதுநகர் மாவட்டம்
மாவட்டத்தின் நகரங்கள்
அருப்புக்கோட்டை
இராஜபாளையம்
சாத்தூர்
சிவகாசி
ஸ்ரீவில்லிப்புத்தூர்
திருத்தங்கல்
விருதுநகர்
தகவல் பலகை
இலவச விளம்பரங்கள்
விற்பனைக்கு
வாகனங்கள்
நிலங்கள்
வீடுகள்
வீட்டு மனைகள்
வாடகைக்கு
வாகனங்கள்
வீடுகள்
நிலங்கள்
 
விருதுநகர் மாவட்டம் வேலைவாய்ப்புகள்
 
கட்டுரைகள்
 
விளம்பரங்கள்
 
ஒளியகங்கள்
 
பெத்தவநல்லூர் மாயூரநாத சுவாமி கோவில் - ராஜபாளையம்
 
திருவண்ணாமலை கோவில் - திருவில்லிபுத்தூர்
 
 
 
 
ஒளிப்படங்கள்
 
ஆண்டாள் கோவில் - ஸ்ரீவில்லிபுத்தூர்
 
திருவண்ணாமலை கோவில் - ஸ்ரீவில்லிபுத்தூர்
 
இருக்கண்குடி மாரியம்மன் கோவில் - சாத்தூர்
 
பூமிநாதன் கோவில் - திருச்சுழி
 
ரமணமகரிஷி கோவில் - திருச்சுழி
 
கோவில்கள் - விருதுநகர்
 
காமராஜர் நினைவு இல்லம் - விருதுநகர்
 
சஞ்சீவி மலை - ராஜபாளையம்
 
நாய் பண்ணை - ராஜபாளையம்
 
பட்டாசு கடைகள் - சிவகாசி
 
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  

 முக்கிய தொலைபேசி எண்கள்
முக்கிய எண்கள் மருத்துவமனைகள் அரசு அலுவலகங்கள் கல்லூரிகள் & பள்ளிகள்
பெயர்கள் தொடர்பு எண்கள்
பெயர்கள் தொடர்பு எண்கள்
Ambulance 108
Child Help Line 1098
District Collector 04562 - 252525
District Revenue Officer 04562 - 252348
Fire Service 101
Noise Pollution Control 04562 - 252076
Police 100
Railway Enquires - Virudhunagar 04562 - 243747
Superintendent of Police 04562 - 252400
Women Help Line 1091
சிறப்பு நிகழ்ச்சிகள்
தரவு இல்லை
வட்டார நிகழ்ச்சிகள்
சமூக நிகழ்ச்சிகள்
தரவு இல்லை
சமய நிகழ்ச்சிகள்
தரவு இல்லை
சமூக & சமய நிகழ்ச்சிகள்
சமூக நிகழ்ச்சிகள்
தரவு இல்லை
அண்டை நிகழ்ச்சிகள்
தரவு இல்லை
» மேலும் நிகழ்சிகளுக்கு இங்கே சொடுக்கவும்
சமய நிகழ்ச்சிகள்
தரவு இல்லை
» மேலும் நிகழ்சிகளுக்கு இங்கே சொடுக்கவும்
 
 பயிற்சி வகுப்புகள்
கணினி பயிற்சி - மென்பொருள் & வன்பொருள் யோகாப் பயிற்சி
திரைப்படங்கள் 
தமிழ் மொழிப்படங்கள் பிற மொழிப்படங்கள் விரைவில் வரவிருப்பவை...
தரவு இல்லை
விருதுநகர் மாவட்டம் செய்திகள்

விருதுநகர் மாவட்டம் - Google News

This RSS feed URL is deprecated
சுகாதாரத் தூதரான மாணவி! - தி இந்து
ஸ்ரீவிலி.யில் 160 ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தல்: லாரி, வேன் ... - தினமணி
வளர்ச்சியில் பின்தங்கிய விருதுநகர் மாவட்டம் முதன்மையானதாக ... - தினமணி
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து : இரண்டு பேர் ... - தினகரன்
Sivakasi:outside buses stopped: sivakasi people feel unhappy ... - Samayam Tamil
கலசலிங்கம் பல்கலை.யில் தகவல் தொழில்நுட்ப சர்வதேச ... - தினமணி
ஸ்ரீவிலி.யில் கார் மோதி மார்க்சிஸ்ட் கம்யூ. நகரச் செயலர் சாவு - தினமணி
சாத்தூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் நெடுஞ்சாலைத் ... - தினமணி
அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதி விருதுநகர் ஆட்சியரிடம் கிராம ... - தினமணி
குடியிருப்பு அருகேயுள்ள மதுபானக் கடையை அகற்ற கோரிக்கை - தினமணி
தலைப்புச்செய்திகள் 
தினமலர் தினத்தந்தி தினகரன் விகடன் தினமணி உதயன் மாலை மலர்
BBC News CNN Times of India The Hindu Hindustan Times Economic Times New IE

Dinamalar.com |டிசம்பர் 12,2017
Visit dinamalar.com

காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுலுக்கு மகுடம்: மூத்த தலைவர்கள் ஓரம் கட்டப்பட வாய்ப்பு

புதுடில்லி : காங்கிரஸ் கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில், வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளான நேற்று வரை, எதிர்த்து போட்டியிட யாரும் இல்லாததால், ராகுல், 47, அக்கட்சித் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும், 16ம் தேதி, காங்., கட்சித் தலைவராக, ராகுல், முறைப்படி பதவி ஏற்கவுள்ளார்.

சோனியா, 71, காங்., கட்சித் தலைவராக, 19 ஆண்டுகளாக பதவி வகித்து வருகிறார். சோனியாவின் உடல் நிலை, சமீபகாலமாக அடிக்கடி பாதிக்கப்படுவதால், அவரால் கட்சி பணியாற்ற முடியவில்லை.இதனால், புதிய தலைவராக, அவரது மகனும், கட்சியின துணை ...



தலிபான் தலைவருடன் சிதம்பரம்; வெடித்தது புது சர்ச்சை

புதுடில்லி : காங்., மூத்த தலைவர், சிதம்பரம், மத்திய அமைச்சராக இருந்த போது, பயங்கரவாத அமைப்பான, தலிபானின் தலைவன் பங்கேற்ற கூட்டத்தில், பங்கேற்றது தொடர்பான படம் வெளியாகி, புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, 'பாகிஸ்தானுடன், காங்., மூத்த தலைவர்கள் ரகசிய பேச்சு நடத்தினர்' என, பிரதமர் மோடி குறிப்பிட்டது, சர்ச்சையை எழுப்பி உள்ளது.
இந்நிலையில், காங்., மூத்த தலைவர், சிதம்பரம், மத்திய நிதி அமைச்சராக இருந்த போது, ஒரு நிகழ்ச்சியில், தலிபான் பயங்கரவாத அமைப்பின்தலைவன், முல்லா - ...



வீண் பிரசங்கம் வேண்டாம்; பாகிஸ்தானுக்கு பா.ஜ., பதிலடி

புதுடில்லி : ''தேர்தலை எப்படி சந்திக்க வேண்டும் என, எங்களுக்கு தெரியும். காங்கிரசை காப்பாற்றும் நோக்கத்தில், இந்த விஷயத்தில், பாக்., வீண் பிரசங்கம் செய்ய வேண்டாம்,'' என, மத்திய சட்ட அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

ஆதரவு
குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையில், பா.ஜ., அரசு அமைந்துள்ளது. மாநில சட்டசபைக்கு, முதற்கட்ட தேர்தல் முடிந்த நிலையில், 14ல், இரண்டாம் கட்ட தேர்தல் நடக்க உள்ளது.
இதற்கான பிரசாரத்தின் போது, 'குஜராத் தேர்தலில் காங்கிரசுக்கு, பாக்., ஆதரவு அளிக்கிறது. இதற்காக, ...



பூ தூவ ரூ.200; கோலம் போட ரூ.300 ஆர்.கே.நகரில் பெண்கள், 'செம பிசி'

சென்னை : தேர்தல் பிரசார களத்தில், ஊர்வலம், ஆரத்தி, பூ போடுதல், கோலம் போடுதல் என, பெண்கள், 'பிசி'யாக இருப்பதால், அவர்கள் காட்டில் பண மழை பெய்து வருகிறது.

சென்னை, ஆர்.கே.நகர் தேர்தல் பிரசாரத்தில், முக்கிய அங்கம் வகிப்பது, பெண்கள் தான். கரை வேட்டி கட்டி, வீர நடை போடும் ஆண்களை விட, கொடி பிடித்தபடி உற்சாக நடை போடும் பெண்களுக்கே, 'மவுசு' கூடி உள்ளது.
இதனால், ஒவ்வொரு கட்சியினரும், தங்கள் வேட்பாளருக்கு பிரசாரம் செய்ய, அதிகளவில் பெண்களை அழைக்கின்றனர். இதை சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் பெண்களும், அதற்கான செலவு தொகையை ...



ஆர்.கே.நகரில் ஓட்டுச்சாவடிக்கு 250 ஓட்டுகள் பெற கட்சிகள் போட்டா போட்டி!

சென்னை, ஆர்.கே.நகரில், ஒரு ஓட்டுச்சாவடிக்கு, 250 ஓட்டுகளை பெற, வியூகம் அமைத்துள்ள கட்சிகள் இடையே, போட்டா போட்டி ஏற்பட்டு உள்ளது. இதற்காக, இக்கட்சிகள் செய்யும் பணப் பட்டுவாடா தொடர்பான புகார்கள், தினமும் வந்து குவிவதால் திணறும் தேர்தல் கமிஷன், அறிக்கை அளிக்கும்படி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, பட்டுவாடாவை தடுக்க, பறக்கும் படையினர், விடிய விடிய அதிரடி சோதனையில் இறங்கியுள்ளனர்.
கடந்த சட்டசபை தேர்தலின் போது, ஆர்.கே.நகர் தொகுதியில் இருந்த வாக்காளர்களில், 45 ஆயிரம் பேர், இரட்டை பதிவு, இடம் மாறியது உட்பட, ...



எங்கள் ஆட்களை மிரட்டாதீங்க! போலீசுக்கு தினகரன் எச்சரிக்கை

சென்னை : தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம், புகார் மனு கொடுக்க வந்த தினகரன், போலீஸ் அதிகாரிகளை மிரட்டும் வகையில் பேசியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், சுயேச்சையாக, தினகரன் களம் இறங்கி உள்ளார். அவரது ஆதரவாளர்கள், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக, புகார் எழுந்துள்ளது. நடவடிக்கைஅவர், தன் ஆதரவாளர்களுடன், நேற்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, ராஜேஷ் லக்கானியை சந்தித்தார்.
'போலீசார் ஒருதலைபட்சமாக செயல்பட்டு, எனக்கு தேர்தல் பணியாற்றுவோர் மீது, பொய் வழக்கு போட்டு, கைது ...



உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர் கூடாது; உத்தரவுக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

சென்னை : 'உயிருடன் இருப்பவர்களின் புகைப்படங்கள், 'பேனர், ப்ளக்ஸ் போர்டு'களில் இடம்பெறக் கூடாது' என, பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு தடை விதிக்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
சென்னையை சேர்ந்த, திருலோச்சனா குமாரி தொடர்ந்த வழக்கை விசாரித்த, நீதிபதி, வைத்தியநாதன், 'பேனர்கள், ப்ளக்ஸ் போர்டுகளில், உயிருடன் இருப்பவர்களின் புகைப்படங்கள் இடம்பெறக் கூடாது' என, அக்., 23ல் உத்தரவிட்டிருந்தார்.
இதை எதிர்த்து, சென்னை மாநகராட்சி சார்பில், மேல்முறையீடு செய்யப்பட்டது.வருவாய் பாதிப்பு இம்மனு, நீதிபதிகள் சிவஞானம், ...



ஜல்லிக்கட்டு வழக்கில் விசாரணையை தள்ளிவைக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

புதுடில்லி : தமிழக அரசின், ஜல்லிக்கட்டு சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான, இறுதி விசாரணையை தள்ளி வைக்க, உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.
'பீட்டா'
ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதை அங்கீகரிக்கும் சட்ட திருத்த மசோதா, இந்தாண்டு ஜனவரி, 24ல், தமிழக சட்டசபையில், நிறைவேறியது. அதேபோல், கர்நாடகாவில் பாரம்பரியமாக, ஆண்டுதோறும் நடக்கும், கம்பளா எனப்படும், எருது ஓட்டப் பந்தய போட்டியை நடத்துவதை அங்கீகரிக்கும்
சட்ட திருத்த மசோதா, அம்மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
தமிழகம், ...



அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு தினமும் ரூ.10 லட்சம் அபராதம்

அங்கீகாரம் இன்றி பள்ளிகளை நடத்தினால், தினமும், 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, பள்ளிக் கல்வித் துறை எச்சரித்துள்ளது. சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கும், 'செக்' வைக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, தனியார் மெட்ரிக் மற்றும் நர்சரி பள்ளிகள் செயல்படுகின்றன. அதேபோல், 700க்கும் மேற்பட்ட, சி.பி.எஸ்.இ., பள்ளிகளும் இயங்குகின்றன. இந்த பள்ளிகளுக்கு, தமிழக பள்ளிக் கல்வி, தொடக்க கல்வி, மெட்ரிகுலேஷன் இயக்குனரகங்கள் மற்றும், சி.பி.எஸ்.இ., எனும் மத்திய கல்வி வாரியம் ஆகியவை சார்பில், தனித்தனியாக அங்கீகாரம் ...



நவோதயா பள்ளி துவக்கும் விவகாரம்: ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை

புதுடில்லி : நவோதயா வித்யாலயா பள்ளிகளை அமைக்கும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், ஹிந்தி மொழி வாயிலாக நடத்தப்படும், ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை அமைக்க, மாநில அரசுக்கு உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனு தாக்கல்
அந்த மனுவை பரிசீலித்த சென்னை உயர் நீதிமன்றம், அனைத்து மாவட்டங்களிலும்,
நவோதயா பள்ளிகளை ...



இரண்டு தொகுதியில் போட்டியிட தேர்தல் கமிஷன் எதிர்ப்பு

லோக்சபா மற்றும் சட்ட சபை தேர்தல்களில், ஒருவரே இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதற்கு, தேர்தல் கமிஷன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து, தன் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளதாகவும் கூறியுள்ளது.

லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில், ஒருவர், இரண்டு தொகுதிகளில் போட்டியிட அனுமதிப்பதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது.
அப்போது, தேர்தல் கமிஷன் சார்பில் தெரிவிக்கப்பட்டதாவது: ஒருவர் இரண்டு தொகுதிகளில் ...



சவுதியில் 2018 முதல் சினிமாவுக்கு அனுமதி

ரியாத்: வளைகுடா நாடான, சவுதி அரேபியாவில், சினிமா திரையிட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. '2018 மார்ச் முதல், திரைப்படங்கள் ஒளிபரப்பாகும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

முஸ்லிம் நாடான, சவுதி அரேபியாவில், பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் உள்ளன; ஆண்களுக்கும் கட்டுப்பாடுகள் உள்ளன. சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசராக, முகமது பின் சல்மான், 32, பதவியேற்ற பின், பல்வேறு சமூக சீர்த்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. 2018 ஜூன் முதல், பெண்கள் கார் ஓட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இதைத் தொடர்ந்து, கலாசார நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. ...



டோக்லாமில் படைகளை குவித்து மீண்டும் சீனா அட்டூழியம்

புதுடில்லி: இந்திய-சீன எல்லையான டோக்லாமில் சீனா தனது ராணுவ வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் இந்தியா-- , சீனா, பூட்டான் எல்லையான டோக்லாமில் சீன தனது படைகளை குவித்தது மேலும் இந்தியாவின் சாலைப்பணிகளை தடுத்து அட்டூழியம் செய்தது. 73 நாட்கள் நீடித்த இந்த பிரச்னை ஆகஸ்ட 28-ம் தேதி முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் ஹிமாலாய பணி பிரதேசத்தில் குளிர்காலம் துவங்கிவிட்டதால் இந்திய- , சீன , இருநாடுகளும் படைகளின் எண்ணிக்கை குறைத்துக்கொள்வது வழக்கமாக இருந்தது. இந்த முறை சீனா சுமார் 1600 முதல் 1800 வீரர்களை டோக்லாமில் குவித்து சாலைப்பணிகள், ...



உங்க அரசியல் சண்டைக்கு எங்கள் நாட்டை இழுப்பது சரியல்ல: பாக். ஆவேசம்

இஸ்லாமாபாத்: குஜராத் தேர்தலை வைத்து உங்கள் அரசியல் சண்டைக்கு எங்கள் நாட்டை ஏன் இழுக்குறீர்கள் என பாக். கண்டனம் தெரிவித்துள்ளது.

குஜராத் மாநிலத்திற்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்ட தேர்தல் கடந்த 9-ம் தேதி நடந்து முடிந்தது. இரண்டாம் கட்ட தேர்தல 14-ம் தேதி நடக்கிறது. இந்நிலையில் கடந்த ஞாயிறன்று நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது, பாக்., ராணுவத்தின் முன்னாள் இயக்குனர், குஜராத் தேர்தலில் தலையிடுகிறார். மணிசங்கர் அய்யரை, பாக்.,கை சேர்ந்தவர்கள் சந்தித்து பேசுகின்றனர். இந்த சம்பவங்கள் அனைத்தும், மக்களிடம் சந்தேகங்களை ...