தமிழ்நாடு நகரங்கள் - துவாக்குடி
Quick Bar
 
 
      முகப்பு  |  தகவல் பக்கங்கள்  |  நிகழ்ச்சிகள்  |  தகவல் பலகை  |  இலவச விளம்பரங்கள்
 Sunday, October 22 2017
 துவாக்குடி
தகவல் பலகை
இலவச விளம்பரங்கள்
விற்பனைக்கு
வாகனங்கள்
நிலங்கள்
வீடுகள்
வீட்டு மனைகள்
வாடகைக்கு
வாகனங்கள்
வீடுகள்
நிலங்கள்
 
துவாக்குடி வேலைவாய்ப்புகள்
 
கட்டுரைகள்
 
விளம்பரங்கள்
 
ஒளியகங்கள்
 
திருநெடுங்களநாதர் கோவில் - துவாக்குடி
 
சுற்றுலாதளங்கள் - துவாக்குடி
 
 
ஒளிப்படங்கள்
 
கோவில்கள் - துவாக்குடி
 
அரசு அலுவலகங்கள் - துவாக்குடி
 
நகர உலா - துவாக்குடி
 
கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் - துவாக்குடி
 
தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் - துவாக்குடி
 
மருத்துவமனைகள் மற்றும் வங்கிகள் - துவாக்குடி
 
பேருந்து நிலையங்கள் - துவாக்குடி
 
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  

 முக்கிய தொலைபேசி எண்கள்
முக்கிய எண்கள் மருத்துவமனைகள் அரசு அலுவலகங்கள் கல்லூரிகள் & பள்ளிகள்
பெயர்கள் தொடர்பு எண்கள்
பெயர்கள் தொடர்பு எண்கள்
Ambulance 108
Executive Officer 0431 - 2500024
Fire Service 101
Municipal Chairman 0431 - 2520924
Police 100
Police Station 0431 - 2501254
Railway Station , Trichy 0431 - 2461362
Railway Station Enquiry 0431 - 2704175
The District Collector 0431 - 2415358
The District Collector Office 0431 - 2415031
சிறப்பு நிகழ்ச்சிகள்
தரவு இல்லை
வட்டார நிகழ்ச்சிகள்
சமூக நிகழ்ச்சிகள்
தரவு இல்லை
சமய நிகழ்ச்சிகள்
தரவு இல்லை
சமூக & சமய நிகழ்ச்சிகள்
சமூக நிகழ்ச்சிகள்
தரவு இல்லை
அண்டை நிகழ்ச்சிகள்
தரவு இல்லை
» மேலும் நிகழ்சிகளுக்கு இங்கே சொடுக்கவும்
சமய நிகழ்ச்சிகள்
தரவு இல்லை
» மேலும் நிகழ்சிகளுக்கு இங்கே சொடுக்கவும்
 
 பயிற்சி வகுப்புகள்
கணினி பயிற்சி - மென்பொருள் & வன்பொருள் யோகாப் பயிற்சி
தரவு இல்லை
திரைப்படங்கள் 
தமிழ் மொழிப்படங்கள் பிற மொழிப்படங்கள் விரைவில் வரவிருப்பவை...
தரவு இல்லை
துவாக்குடி செய்திகள்

துவாக்குடி - Google News

திருச்சி அருகே இருவேறு விபத்து: 2 குழந்தைகள் உள்பட 5 பேர் சாவு - தினமணி
திருச்சிக்கு பைக்கில் வந்த திருவாரூர் மாணவர் பலி - தினகரன்
வெளிநாட்டு வேலைக்கு அனுப்பியதில் பல லட்சம் மோசடி: 6 பேர் ... - தினமணி
'ஏழைங்க அப்போலோவுக்கு போக முடியுமா சார்!' - திருச்சி அரசு ... - விகடன்
தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த 'அட்வைஸ்' - பயிற்சியில் ... - தினமலர்
சிகிச்சையை தாமதப்படுத்தியதால் சிறுமி உயிரிழப்பு! - Eenadu India Tamil
திருச்சியில் கிராமப்புற மாணவர்களுக்கான சிலம்பாட்ட போட்டி - Eenadu India Tamil
ஐகோர்ட் உத்தரவு எதிரொலி ஆக்ரமிப்புகள் அதிரடி அகற்றம் ... - தினகரன்
இடர்கள் நீங்கி வாழ்வில் இன்பம் பெற, நித்யசுந்தரர் கோவில் ... - தினமணி
ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை ... - தினகரன்
தலைப்புச்செய்திகள் 
தினமலர் தினத்தந்தி தினகரன் விகடன் தினமணி உதயன் மாலை மலர்
BBC News CNN Times of India The Hindu Hindustan Times Economic Times New IE

Dinamalar.com |அக்டோபர் 23,2017
Visit dinamalar.com

மேற்கு வங்கத்தில் செல்வாக்கை மீட்க இடது முன்னணி... தீவிரம்!

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில், அடுத்தாண்டு, முக்கியத்துவம் வாய்ந்த, உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இழந்த செல்வாக்கை மீட்கும் நோக்கில், மக்களை சந்தித்து ஆதரவு திரட்டும் நடவடிக்கைகளில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தலைமையிலான, இடது முன்னணி தீவிரமாக இறங்க உள்ளது.

மேற்கு வங்கத்தில், திரிணமுல் காங்., தலைவர், மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், 1977 முதல், 34 ஆண்டுகளாக ஆட்சி புரிந்து, அசைக்க முடியாத, மகத்தான சக்தியாக திகழ்ந்து வந்த, மார்க்சிஸ்ட் தலைமையிலான, இடது முன்னணி, 2011 சட்டசபைத் தேர்தலில், மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் ...



ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில் போட்டியிட தி.மு.க., தயக்கம்

ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால், இரண்டாம் இடமே கிடைக்கும் என, உளவுத்துறை சர்வேயில் தெரிய வந்துள்ளதால், போட்டியிட, தி.மு.க., தயக்கம் காட்டுகிறது.

'இடைத்தேர்தலின் போது, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் தொடர்புடைய, முதல்வர் பழனிசாமி, ஏழு அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்' என, தேர்தல் கமிஷனிடம் மனு தாக்கல் செய்துள்ள, தி.மு.க., இப்பிரச்னையில், நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் திட்டமிட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவால், காலியிடம் ஏற்பட்ட, ஆர்.கே.நகர் தொகுதிக்கு, ஏப்., 12ல், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தினகரன் ...



இரட்டை இலை யாருக்கு? அ.தி.மு.க.,வில் திக்... திக்...!

சென்னை: இரட்டை இலை சின்னம் தொடர்பாக, தேர்தல் கமிஷன் இன்று இறுதி கட்ட விசாரணை நடத்தும் நிலையில், 'சின்னம் யாருக்கு' என்ற பரபரப்பு, அ.தி.மு.க.,வினர் மத்தியில் அதிகரித்துள்ளது.

'அ.தி.மு.க., என்ற பெயரும், சின்னமும் எங்களுக்கே கிடைக்கும்' என, முதல்வர் பழனிசாமி தரப்பினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.ஜெயலலிதா மறைவுக்கு பின், சசிகலா அணி, பன்னீர் அணி என, அ.தி.மு.க., பிளவுபட்டது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டதும், இரு அணியினரும், இரட்டை இலை சின்னம் கோரி, தேர்தல் கமிஷனில், மனு தாக்கல் செய்தனர். உடனே முடிவெடுக்க முடியாததால், அ.தி.மு.க., பெயர் மற்றும் ...



காங்., தடை செய்த திட்டத்தை நிறைவேற்றிய மோடி

கோகா: விரைவில் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள குஜராத்தில், படகு சேவை திட்டத்தை நேற்று, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்; இதை, தன் கனவுத் திட்டம் என, அவர் குறிப்பிட்டார்.

குஜராத்தில், முதல்வர், விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. ஹிமாச்சலப் பிரதேசத்துடன் குஜராத் சட்டசபைக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், குஜராத் தேர்தல் தேதி அறிவிப்பை தேர்தல் கமிஷன் ஒத்தி வைத்தது.இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
மூன்றாவது முறை
இந்நிலையில், தன் சொந்த ...



ஒரிஜினல் ஆவணங்களை சரி பார்க்க வேண்டும்; வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவு

புதுடில்லி: வாடிக்கையாளர்கள் அளித்த ஆவணங்களின் நகல்களை, சட்ட விரோத பணப்பரிமாற்றங்களை தடுக்கும் நோக்கில், ஒரிஜினல் ஆவணங்களுடன் ஒப்பிட்டு உறுதி செய்து, அதை பதிவு செய்யும் பணியில், வங்கிகள் ஈடுபட உள்ளன.

குறிப்பிட்ட தொகைக்கு அதிகமாக, பணப் பரிவர்த்தனை செய்பவர்கள், ஆவணங்களின் நகல்களை, வங்கிகள், நிதி நிறுவனங்களிடம் சமர்ப்பிக்க வேண்டி உள்ளது. இவ்வாறு சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களில் போலிகளை தடுக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இது தொடர்பாக, நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும், வருவாய் துறை, சமீபத்தில்,
அனைத்து வங்கிகள், நிதி ...



சிங்கப்பூரை விட தமிழகத்தில், 'டெங்கு' குறைவாம்; சொல்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: ''மலேஷியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளை விட, தமிழகத்தில், 'டெங்கு' காய்ச்சல் குறைவாக உள்ளது,'' என, சுகாதாரத்துறை அமைச்சர், விஜயபாஸ்கர் கூறினார்.

சென்னை, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனையில், டெங்கு காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவோரை, சுகாதாரத்துறை அமைச்சர், விஜயபாஸ்கர் சந்தித்து, ஆறுதல் கூறினார்.அப்போது, நோயாளிகளின் மீது கவனம் செலுத்தாத, டாக்டர்கள், நர்சுகளை கண்டித்தார். அதே போல், செல் கவுன்டர், ரத்த கசிவை கண்டறியும் மிஷின் போன்றவற்றை, டெங்கு காய்ச்சல் வார்டில் அமைக்க ...



'ஆன் - லைன்' வில்லங்க சான்று; பதிவுத்துறைக்கு, 'குட்டு!'

'ஆன் -- லைன் முறையில், வில்லங்க சான்று கேட்டு வரும் விண்ணப்பங்கள் குறித்த பதிவேடுகளை பராமரிக்க, சார் - பதிவாளர்களை அறிவுறுத்த வேண்டும்' என, பதிவுத்துறை தலைவருக்கு, தமிழக தலைமை தகவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

சொத்து விற்பனையில் ஈடுபடுவோர், வில்லங்க சான்றுகளை பெற, ஆன் - லைன் முறையில் விண்ணப்பிக்கும் வசதி உள்ளது. இதில், கட்டணம் செலுத்தி வில்லங்க சான்று களை பெற வேண்டும்.பின், இணையதளம் வாயிலாக, வில்லங்க விபரங்களை இலவசமாக பார்க்கும் வசதியை பதிவுத்துறை துவக்கியது. இருப்பினும், ஆன் - லைனில் கட்டணம் செலுத்தி, வில்லங்க சான்று பெறும் சேவை முறையாக ...



கட்டுமான திட்டங்களுக்கு விலக்கு அளிப்பதில் முறைகேடு

ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டத்தில் விலக்கு பெற, கட்டுமான திட்டங்களை பரிந்துரைத்ததில், டி.டி.சி.பி., எனப்படும், நகர், ஊரமைப்புத்துறை அதிகாரிகள் முறைகேடு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்தும் விதிகள், ஜூன், 22ல் வெளியாகின. இதற்காக, தற்காலிக ஆணையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
விலக்கு பெறலாம்
ஜூன், 22 நிலவரப்படி, பணி நிறைவு சான்றி தழுக்கு விண்ணப்பித்த திட்டங்கள், இச்சட்டத்தில் இருந்து விலக்கு பெறலாம் என, அரசு அறிவித்தது.சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, ...



அரசின், 'செட்டாப் பாக்ஸ்' தாமதம்; தனியாருக்கு மாறும் பொதுமக்கள்

அரசின் இலவச செட்டாப் பாக்ஸ்கள் தாமதமாவதால், தனியார் நிறுவனங்களுக்கு மக்கள் மாறுவதாக, கேபிள் ஆப்பரேட்டர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

கேபிள் ஒளிபரப்பை, டிச., 31க்குள், டிஜிட்டல் முறைக்கு மாற்றும்படி, தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, 'டிராய்' உத்தரவிட்டுள்ளது. இதன்படி, அரசு கேபிள், 'டிவி' கார்ப்பரேஷன், சந்தாதாரர்களுக்கு இலவசமாக, 'செட்டாப் பாக்ஸ்' வழங்குவதாக அறிவித்தது. முதற் கட்டமாக, 32 ஆயிரம் பாக்ஸ்களை கொள்முதல் செய்து, மாவட்டத்துக்கு தலா, 1,000 வீதம் அனுப்பி வைத்துள்ளது.மாவட்டத்துக்கு, 1.50 லட்சம் இணைப்புகள் உள்ள நிலையில், இது போதுமானதாக ...



ரோஹிங்யா பிரச்னைக்கு தீர்வு; சுஷ்மா சுவராஜ் வலியுறுத்தல்

தாகா : ''வன்முறைகளால் இடம் மாறிய மக்கள், மீண்டும் திரும்புவதே மியான்மரில் நடக்கும் பிரச்னைகளுக்கு தீர்வாக அமையும்,'' என, வெளியுறவு அமைச்சர், சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.
அண்டை நாடான மியான்மரின் ரோஹினே மாகாணத்தில் உள்ள ரோஹிங்யா முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என்றும், வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் அறிவித்து, அவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. இதனால் 6 லட்சம் ரோஹிங்யாக்கள், வங்கதேசத்தில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.
வங்கதேசத்துக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள வெளியுறவு அமைச்சரும், பா.ஜ., மூத்த ...



கொலீஜியம் முடிவுக்கு மத்திய அரசு எதிர்ப்பு

புதுடில்லி : 'கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கும்போது, அவர்களது பணி திறன்களை கவனத்தில் எடுத்துக் கொள்ளும் முறையை கைவிடுவது' என, உச்ச நீதிமன்ற, 'கொலீஜியம்' எடுத்துள்ள முடிவுக்கு, மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கொலீஜியம்:
உச்ச நீதிமன்றம் மற்றும் மாநில உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம், பணி உயர்வு ஆகியவற்றை, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் நான்கு மூத்த நீதிபதிகள் அடங்கிய, 'கொலீஜியம்' முடிவு செய்யும். உயர் நீதிமன்றங்களில் உள்ள கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கும்போது, அவர்களது ...



‛ஜி.எஸ்.டி.,யில் மாற்றம் தேவை'

புதுடில்லி: "ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பில் மாற்றங்கள் தேவைப்படுகின்றன. நிலைமை சீரடைவதற்கு ஓராண்டாகலாம்," என மத்திய வருவாய் துறைச் செயலர் ஹஸ்முக் ஆதியா தெரிவித்தார்.

மத்திய நிதி அமைச்சர் தலைமையில் மாநில நிதி அமைச்சர்கள் அடங்கிய ஜி.எஸ்.டி., கவுன்சில் இந்த வரி விகிதங்களில் பல மாற்றங்களை செய்து வருகிறது. கவுன்சிலின் 23வது கூட்டம் குவஹாத்தியில் நவ., 10ல் நடக்க உள்ளது.
இந்நிலையில் மத்திய வருவாய் துறைச் செயலர் ஹஸ்முக் ஆதியா கூறியதாவது: 'வாட்' எனப்படும் மதிப்பு கூட்டப்பட்ட வரி விதிப்பு முறை அமலுக்கு ...



கழிப்பறை இல்லையா.. பெண் கிடைக்காது..

பாக்பத் : உத்தர பிரதேசத்திலுள்ள கிராம பஞ்சாயத்து ஒன்றில், 'கழிப்பறை இல்லாத வீட்டாருக்கு, மகள்களை திருமணம் செய்து தர மாட்டோம்' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

உ.பி., மாநிலம் பாக்பட் மாவட்டத்திலுள்ள பிக்வாடா கிராமத்தில், திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத நிலையை உருவாக்குவதில், மக்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக, கழிப்பறை இல்லாத வீட்டாருக்கு, மகள்களை திருமணம் செய்து தர மாட்டோம் என, கிராம பஞ்சாயத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
பஞ்., தலைவர், அரவிந்த் கூறுகையில், ''திறந்த வெளியில் மலம் கழித்தல், ...



'மகளிர் ஆணையங்கள் செயல்படுகின்றனவா?': சுப்ரீம் கோர்ட் கேள்வி

புதுடில்லி : 'மாநிலங்களில் மகளிர் ஆணையங்கள் செயல்படுகின்றவா' என, ஆதரவற்ற விதவைகள் பிரச்னையில், மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

'உத்தர பிரதேச மாநிலம் பிருந்தாவன் உட்பட, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள, ஆதரவற்ற விதவையர் இல்லங்களில் குடிநீர், கழிப்பறை உட்பட போதிய வசதிகள் இல்லை. ஆதரவற்ற விதவையர் உரிய மரியாதையுடன் நடத்தப்படுவதில்லை' என, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
இந்த வழக்கு, நீதிபதிகள், எம்.பி.லோகுர், எஸ்.அப்துல் நசீர், தீபக் குப்தா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன், மீண்டும் ...