தமிழ்நாடு நகரங்கள் - சங்கரன்கோவில்
Quick Bar
 
 
      முகப்பு  |  தகவல் பக்கங்கள்  |  நிகழ்ச்சிகள்  |  தகவல் பலகை  |  இலவச விளம்பரங்கள்
 Tuesday, April 25 2017
 சங்கரன்கோவில்
தகவல் பலகை
இலவச விளம்பரங்கள்
விற்பனைக்கு
வாகனங்கள்
நிலங்கள்
வீடுகள்
வீட்டு மனைகள்
வாடகைக்கு
வாகனங்கள்
வீடுகள்
நிலங்கள்
 
சங்கரன்கோவில் வேலைவாய்ப்புகள்
 
கட்டுரைகள்
 
விளம்பரங்கள்
 
ஒளியகங்கள்
 
சங்கரநாராயணர் கோவில் - சங்கரன்கோவில்
 
ஆடித்தபசு விழா - சங்கரன்கோவில்
 
கோவில் யானை - சங்கரன்கோவில்
 
 
ஒளிப்படங்கள்
 
சங்கரநாராயணர் கோவில் - சங்கரன்கோவில்
 
கோவில்கள் - சங்கரன்கோவில்
 
அரசு அலுவலகங்கள் - சங்கரன்கோவில்
 
நகர உலா - சங்கரன்கோவில்
 
கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் - சங்கரன்கோவில்
 
திரையரங்குகள் மற்றும் பூங்காக்கள் - சங்கரன்கோவில்
 
மருத்துவமனைகள் மற்றும் வங்கிகள் - சங்கரன்கோவில்
 
இரயில் நிலையம் - சங்கரன்கோவில்
 
  
  
  
  
  
  
  
  
  
  
  

 முக்கிய தொலைபேசி எண்கள்
முக்கிய எண்கள் மருத்துவமனைகள் அரசு அலுவலகங்கள் கல்லூரிகள் & பள்ளிகள்
பெயர்கள் தொடர்பு எண்கள்
பெயர்கள் தொடர்பு எண்கள்
Ambulance 108
Fire Service 101
Municipal Chairman 04636 - 222236
Municipal Commissioner 04636 - 222236
Municipal Engineer 04636 - 222236
Municipal Sanitary Officer 04636 - 222236
Municipal Town Planning Inspector 04636 - 222236
Police 100
Railway Station 04636 - 222350 , 222535
Revenue Inspector 04636 - 222236
சிறப்பு நிகழ்ச்சிகள்
தரவு இல்லை
வட்டார நிகழ்ச்சிகள்
சமூக நிகழ்ச்சிகள்
தரவு இல்லை
சமய நிகழ்ச்சிகள்
தரவு இல்லை
சமூக & சமய நிகழ்ச்சிகள்
சமூக நிகழ்ச்சிகள்
தரவு இல்லை
அண்டை நிகழ்ச்சிகள்
தரவு இல்லை
» மேலும் நிகழ்சிகளுக்கு இங்கே சொடுக்கவும்
சமய நிகழ்ச்சிகள்
தரவு இல்லை
» மேலும் நிகழ்சிகளுக்கு இங்கே சொடுக்கவும்
 
 பயிற்சி வகுப்புகள்
கணினி பயிற்சி - மென்பொருள் & வன்பொருள் யோகாப் பயிற்சி
தரவு இல்லை
திரைப்படங்கள் 
தமிழ் மொழிப்படங்கள் பிற மொழிப்படங்கள் விரைவில் வரவிருப்பவை...
தரவு இல்லை
சங்கரன்கோவில் செய்திகள்

சங்கரன்கோவில் - Google News

சங்கரன்கோவில் அருகே பயங்கரம் - - நக்கீரன் nakkheeran publications
அம்பை, சங்கரன்கோவிலில் திடீர் சூறைக்காற்று, மழை : மின்னல் ... - தினகரன்
கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு - தினமணி
துக்க வீட்டில் உணவு சாப்பிட்ட 32 பேருக்கு வாந்தி மயக்கம்! - நியூஸ்7 தமிழ்
டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு - Dinamani - தினமணி
மானூர் அருகே குடிநீர்த் ... - Dinamani - தினமணி
புனித மெஹ்ராஜ் இரவு: பள்ளிவாசலில் சிறப்புத் தொழுகை - தினமணி
தந்தை மற்றும் மகனை துடிக்க துடிக்க குத்திக் கொன்ற உறவினர்! - நியூஸ்7 தமிழ்
பெருகும் பலம்.. சங்கரன்கோவில் முன்னாள் எம்.எல்.ஏ ... - Oneindia Tamil
எலுமிச்சை பழத்தின் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை! - நியூஸ்7 தமிழ்
தலைப்புச்செய்திகள் 
தினமலர் தினத்தந்தி தினகரன் விகடன் தினமணி உதயன் மாலை மலர்
BBC News CNN Times of India The Hindu Hindustan Times Economic Times New IE

Dinamalar.com |ஏப்ரல் 25,2017
Visit dinamalar.com

துணிகரம்! கோடநாடு எஸ்டேட் காவலாளி படுகொலை; ஜெ., அறையில் முக்கிய ஆவணங்கள் கொள்ளை?

மறைந்த முதல்வர், ஜெயலலிதாவுக்கு சொந்தமான, கோத்தகிரி, கோடநாடு எஸ்டேட் காவலாளி, நள்ளிரவில், வாகனங்களில் வந்த முகமூடி கும்பலால் அடித்து கொல்லப்பட்டார்; மற்றொரு காவலாளி, படுகாயத்துடன் உயிர் தப்பினார். ஜெ., அறையில் உள்ள முக்கிய ஆவணங்களை கொள்ளை அடிக்கும் திட்டத்துடன், மர்ம கும்பல் வந்ததா என, போலீசார் விசாரிக்கின்றனர். இந்த சம்பவத்தால், போயஸ் கார்டன் வீடு உள்ளிட்ட, ஜெயலலிதாவின் பிற சொத்துகளின் கதி என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் உள்ள, ஜெயலலிதாவுக்கு சொந்தமான, கோடநாடு எஸ்டேட், 900 ஏக்கர் பரப்பு கொண்டது. இதன் ...



ஜம்மு - காஷ்மீரில் பி.டி.பி., தலைவர் கொல்லப்பட்டதால் வன்முறை! சுமுக தீர்வு காண பிரதமரிடம் மெஹபூபா வலியுறுத்தல்

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீரில், ஆளும், மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவரை, பயங்கரவாதிகள்துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதால், வன்முறை வெடித்துள்ளது.

மாணவர்களின் போராட்டமும் தீவிரமடைந்து உள்ளதால், பிரச்னைக்கு பேச்சு மூலம் சுமுக தீர்வு காணும்படி, பிரதமர் மோடியிடம், முதல்வர் மெஹபூபா முப்தி வலியுறுத்தினார்.
எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
ஜம்மு - காஷ்மீரில், பி.டி.பி., எனப்படும், மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த மெஹபூபா முப்தி முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தில், பி.டி.பி., - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில், சட்டம் ...



சசி குடும்பத்தை நீக்கினால் தான் பேச்சு! பன்னீர் அணி மீண்டும் போர்க்கொடி

சென்னை:''அ.தி.மு.க.,வை கபளீகரம் செய்து கொண்டிருக்கும் சசிகலாவையும், அவரது குடும்பத்தினரையும் முழுமையாக நீக்கினால் தான் பேச்சு நடைபெறும்,'' என, பன்னீர் அணி மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.

பன்னீர் அணி சார்பில், முன்னாள் அமைச்சர், கே.பி.முனுசாமி அளித்த பேட்டி:ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருக்கிறது; அவர் கொலை செய்யப்பட்டார் என, கட்சியினர் சந்தேகமடைந்து உள்ளனர். அதை போக்கவும், நீதியை நிலைநாட்டவும், சி.பி.ஐ., விசாரணை வேண்டும் என, மத்திய அரசிடம், தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும்.
கருத்துக்களை பரிமாற வேண்டும்
கட்சியை ...



பிற மாநிலத்தவரும் தமிழ் படிக்க வேண்டும்! முதல்வர்கள் கூட்டத்தில் மோடி பேச்சு

புதுடில்லி : ''தொன்மையான தமிழ் மொழியை, பிற மாநில மாணவர்கள் கற்கும் வகையில், அந்த மாநில அரசுகள், தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய வேண்டும்,'' என, பிரதமர் மோடி பேசினார்.

மாநில முதல்வர்கள் பங்கேற்ற, 'நிடி ஆயோக்' கூட்டத்தில், பிரதமர் பேசியதாவது: சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளை முன்னிட்டு, 'ஒன்றுபட்ட பாரதம்; ஒப்பற்ற பாரதம்' என்ற, அவரது தாரக மந்திரத்தை, நாம் கையில் எடுக்க வேண்டும். இந்தியா, பன்முகத்தன்மை உடைய நாடாக திகழ்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை உணர்வை பலப்படுத்த, நாம் தொடர் முயற்சிகளில் ஈடுபட வேண்டும். ஒரே தேசத்தில் வசித்தாலும், ...



அ.தி.மு.க., அணிகள் இணைப்பு பேச்சு தடைபட்டது ஏன்?

அ.தி.மு.க., பொதுச் செயலரின் அதிகாரத்தை குறைத்து, அப்பதவியை பன்னீர் அணிக்கு ஒதுக்கும் முடிவால், இரு அணிகள் இணைப்பு பேச்சு, நேற்று தடைபட்டது.

முதல்வர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணிகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இரு குழுக்களும், நேற்று, சென்னை, ராயப்பேட்டையில் உள்ள, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், பேச்சு நடத்த திட்டமிட்டன.
அவசர ஆலோசனை
அதன் காரணமாக, அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காலை, 11:45 மணிக்கு, முதல்வர் பழனிசாமி வந்தார். அவரை தொடர்ந்து, அமைச்சர்கள், ஜெயகுமார், தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம் மற்றும் ...



கிடுக்கிப்பிடி கேள்வியால் திணறிய தினகரன்; சுகேஷை தெரியும் என இறுதியாக ஒப்புதல்

'இரட்டை இலை' சின்னம் பெறுவதற்காக, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு தொடர்பான விசாரணையில், இடைத்தரகர் சுகேஷ் சந்தரை, தனக்கு தெரியும் என, சசிகலா அக்கா மகன் தினகரன் ஒப்புக் கொண்டுள்ளார்.

அ.தி.மு.க., இரு அணிகளாக பிரிந்ததால், தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ள, இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு, தினகரன் சார்பில் லஞ்சம் கொடுக்க முயன்றது தெரிய வந்தது.இது தொடர்பாக, சுகேஷ் சந்தர் என்ற இடைத்தரகரை, 1.30 கோடி ரூபாய் ரொக்கத்துடன், டில்லி போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். 'இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, ...



நக்சலைட்டுகள் தாக்குதல்: 26 வீரர்கள் வீர மரணம்

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா பகுதியில், நக்சலைட்டுகள் நடத்திய திடீர் தாக்குதலில், சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த, 26 பேர் வீரமரணம் அடைந்தனர்.சத்தீஸ்கரில், பா.ஜ., வைச் சேர்ந்த ரமண் சிங் முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில், நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இங்கு, நக்சலைட்டுகளின் கோட்டையாகக் கருதப்படும், பேஜி கிராமத்தை, தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் வகையில், 20 கி.மீ., துார சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை அமைக்கப்பட்டு விட்டால், நக்சலைட்டுகளின் கொட்டத்தை அடக்க வழி ஏற்பட்டு ...



அரசு ஒத்துழைத்தால் ஜூலைக்குள் உள்ளாட்சி தேர்தல்; ஐகோர்ட்டில் கமிஷன் மனு

சென்னை: நீதிமன்ற உத்தரவுப்படி, அரசு தரப்பில் பணிகளை நிறைவேற்றுவதை பொறுத்து, ஜூலைக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த தயாராக இருப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், மாநில தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

தி.மு.க., அமைப்பு செயலர், ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், 2016 அக்டோபரில் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த, உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்தார். புதிய அறிவிப்பாணை வெளியிட்டு, 2016 டிசம்பருக்குள் தேர்தலை முடிக்கவும் உத்தரவிட்டார்.இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், மாநில தேர்தல் கமிஷன் மேல்முறையீடு செய்தது. வாக்காளர் பட்டியல் ...



நக்சல்கள் தாக்குதல்: காயமடைந்த வீரர்களுக்கு முதல்வர் ஆறுதல்

ராய்ப்பூர்: சத்தீஷ்கரில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் காயமடந்த வீரர்களை சந்தித்து ஆறுதல் கூறினார் அம்மாநில முதல்வர்சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் பேஜி கிராமத்தை, தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் அமைக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு, சி.ஆர்.பி.எப்., வீரர்கள் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தும் நோக்கில், நேற்று பிற்பகல், பயங்கர ஆயுதங்களுடன் வந்த 300 நக்சலைட்டுகள், சி.ஆர்.பி.எப்., வீரர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தியதில், 26 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும் பலர் காயம் அடைந்தனர். தகவலறிந்த ...



சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு மவுசு

சென்னை : 'நீட்' நுழைவுத் தேர்வு கட்டாயமாகி உள்ளதால், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.
தமிழகத்தில், சமச்சீர் கல்வியில், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல், மாநில பாடத்திட்டம் இணைக்கப்பட்டு, பாடம் கற்று தரப்படுகிறது. இந்த திட்டத்தில், 12 ஆண்டுகளாக பாடத்திட்டம் மாற்றப்படவில்லை என, புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, மருத்துவப் படிப்புகளில் சேர முடியும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. முன், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் படித்த மாணவர்கள், பிளஸ் 1, பிளஸ் 2 படிக்க, மாநில ...



பசு மாடுகளுக்கு 'ஆதார்' மத்திய அரசு புது திட்டம்

புதுடில்லி : 'பசு மாடுகள் கடத்தப்பட்டு, கொல்லப்படுவதை தடுக்கும் வகையில், அவற்றுக்கு, 'ஆதார்' எண் போன்ற, அடையாள எண் வழங்க வேண்டும்' என, மத்திய அரசு அமைத்த கமிட்டி பரிந்துரைத்துள்ளது.

உ.பி., குஜராத் உட்பட பல மாநிலங்களில், சமீபத்தில், பசு மாடுகளை கடத்தி கொன்றதாக பலர் மீது தாக்குதல் நடந்தது; இதை தொடர்ந்து, பசு பாதுகாப்பு தொடர்பான பரிந்துரைகளை அளிப்பதற்காக, மத்திய உள்துறை அமைச்சகம் கமிட்டி ஒன்றை அமைத்தது.
இந்நிலையில், 'நாள்தோறும் ஆயிரக்கணக்கான பசுக்கள், வங்கதேசத்திற்கு கடத்தி செல்லப்பட்டு, கொடூரமாக கொல்லப்படுகின்றன. இதை தடுக்க, ...



உ.பி., முதல்வர் திட்டம் : சுப்ரீம் கோர்ட் 'ஓகே'

புதுடில்லி: 'ஆண்டுக்கு, 33 ஆயிரம் போலீசார் பணியமர்த்தப்படுவர்' என்ற உ.பி., முதல்வரின் வாக்குறுதியை, சுப்ரீம் கோர்ட், நேற்று ஏற்றுக் கொண்டது.

உ.பி.,யில், பா.ஜ.,வைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். பதவியேற்றது முதல், பல்வேறு அதிரடி திட்டங்களை அறிவித்து வருகிறார். இந்நிலையில், உ.பி., பீஹார், தமிழகம் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில், ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட காவல் துறை பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது குறித்து, சுப்ரீம் கோர்ட், சமீபத்தில் கண்டனம் தெரிவித்தது.
இந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மீண்டும் ...



சென்னை சென்ட்ரல் அருகே விவசாயிகள் மீண்டும் போராட்டம்

சென்னை: முடிவு கிடைக்காவிட்டால் மே 25 முதல் டில்லியில் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என விவசாயி அய்யாக்கண்ணு தெரிவித்தார்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அய்யாக்கண்ணு தலைமையில், 41 நாட்களாக, டில்லி, ஜந்தர் மந்தரில், போராட்டம் நடத்தி வந்த தமிழக விவசாயிகள், தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று(ஏப்.,25) காலை சென்னை வந்து சேர்ந்தனர்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அய்யாக்கண்ணு தெரிவித்ததாவது: டில்லியில் போராட்டம் நடத்திய போது கொலை வழக்கு போடுவோம் என மிரட்டல்கள் வந்தன. கோரிக்கைகளை நிறைவேற்றி தர நடவடிக்கை ...



தமிழகத்தில் பந்த்: முழு அளவில் கடைகள் அடைப்பு; அரசு பஸ்கள் ஓடின

சென்னை: விவசாய கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம், மீத்தேன் திட்டம் ரத்து, உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக தலைமையிலான எதிர்கட்சியினர் மாநிலம் தழுவிய பந்த் நடத்த அழைப்பு விடுத்திருந்தனர். இன்றைய முழு பந்த் முன்னிட்டு தமிழகத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அரசு பஸ்கள் வழக்கம் போல் இயங்கின. பல்வேறு இடங்களில் மறியல் போராட்டம் நடந்தாலும் போக்குவரத்து, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. தனியார் பஸ்கள் ஓடின. பல இடங்களில் இடதுசாரி அமைப்பை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் ஸ்டிரைக்கில் பங்கேற்றனர்.
தி.மு.க., - காங்., - மார்க்சிஸ்ட் ...