தமிழ்நாடு நகரங்கள் - குமாரபாளையம்
Quick Bar
 
 
      முகப்பு  |  தகவல் பக்கங்கள்  |  நிகழ்ச்சிகள்  |  தகவல் பலகை  |  இலவச விளம்பரங்கள்
 Monday, November 20 2017
 குமாரபாளையம்
தகவல் பலகை
இலவச விளம்பரங்கள்
விற்பனைக்கு
வாகனங்கள்
நிலங்கள்
வீடுகள்
வீட்டு மனைகள்
வாடகைக்கு
வாகனங்கள்
வீடுகள்
நிலங்கள்
 
குமாரபாளையம் வேலைவாய்ப்புகள்
 
கட்டுரைகள்
 
விளம்பரங்கள்
 
ஒளியகங்கள்
 
 
ஒளிப்படங்கள்
 
  

 முக்கிய தொலைபேசி எண்கள்
முக்கிய எண்கள் மருத்துவமனைகள் அரசு அலுவலகங்கள்
பெயர்கள் தொடர்பு எண்கள்
பெயர்கள் தொடர்பு எண்கள்
Ambulance 108
Fire Service 101
Police 100
சிறப்பு நிகழ்ச்சிகள்
தரவு இல்லை
வட்டார நிகழ்ச்சிகள்
சமூக நிகழ்ச்சிகள்
தரவு இல்லை
சமய நிகழ்ச்சிகள்
தரவு இல்லை
சமூக & சமய நிகழ்ச்சிகள்
சமூக நிகழ்ச்சிகள்
தரவு இல்லை
அண்டை நிகழ்ச்சிகள்
தரவு இல்லை
» மேலும் நிகழ்சிகளுக்கு இங்கே சொடுக்கவும்
சமய நிகழ்ச்சிகள்
தரவு இல்லை
» மேலும் நிகழ்சிகளுக்கு இங்கே சொடுக்கவும்
 
 பயிற்சி வகுப்புகள்
கணினி பயிற்சி - மென்பொருள் & வன்பொருள் யோகாப் பயிற்சி
தரவு இல்லை
திரைப்படங்கள் 
தமிழ் மொழிப்படங்கள் பிற மொழிப்படங்கள் விரைவில் வரவிருப்பவை...
தரவு இல்லை
குமாரபாளையம் செய்திகள்

குமாரபாளையம் - Google News

This RSS feed URL is deprecated
பவானியில் ரேக்ளா பந்தயம்: திருச்சி, குமாரபாளையம் குதிரைகள் ... - தினமணி
குமாரபாளையம் விசைத்தறித் தொழிலாளர்கள் கூலி உயர்வு ... - தினமணி
மூன்று நாய்கள் விஷம் வைத்து கொலை - தினமலர்
பேளூர், ஏ.குமாரபாளையம் பள்ளிகளுக்கு காமராஜர் விருது - தினமணி
குமாரபாளையம் மாணவர்கள் கணினி தேர்வில் சாதனை - தினமலர்
குமாரபாளையம் மாணவர்கள் வட்டார போட்டிகளில் அபாரம் - தினமலர்
குமாரபாளையம் நகராட்சி பள்ளிக்கு தூய்மை விருது - தினமணி
குமாரபாளையம் அட்சயம் அமைப்புக்கு சேவை விருது - தினமணி
குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து சாலை மறியலால் ஒரு ... - தினமலர்
நிற்காமல் செல்லும் தனியார் பேருந்துகள்... கொதிகொதிக்கும் ... - விகடன்
தலைப்புச்செய்திகள் 
தினமலர் தினத்தந்தி தினகரன் விகடன் தினமணி உதயன் மாலை மலர்
BBC News CNN Times of India The Hindu Hindustan Times Economic Times New IE

Dinamalar.com |நவம்பர் 21,2017
Visit dinamalar.com

மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு! 'ப்ளூ வேல்' ஆபத்தை தடுக்க நடவடிக்கை

புதுடில்லி,குழந்தைகளின் உயிரை பறிக்கும், பேராபத்து மிக்க, 'ப்ளூ வேல்' எனப்படும், நீலத்திமிங்கில விளையாட்டு குறித்து, பள்ளி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி, அனைத்து மாநில அரசுகளுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு அமைத்த விசாரணைக் குழு சமர்ப்பித்த இடைக்கால அறிக்கை அடிப்படையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட, 'ஆன்லைன்' நீலத்திமிங்கிலம் விளையாட்டு, உலகின் பல்வேறு நாடுகளில், பள்ளி, கல்லுாரி மாணவர்களிடம் வேகமாக பரவி வருகிறது. 50 நாட்கள் விளையாடப்படும் இந்த ...இரட்டை இலை சின்னம் யாருக்கு? தீர்ப்பை தர தயாராகும் தேர்தல் ஆணையம்

இரட்டை இலைச் சின்னம் குறித்த தீர்ப்பு, ஓரிரு நாட்களில் வெளியாகலாம்' என, தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏதாவது ஒரு அணிக்கு சின்னத்தை ஒதுக்கி உத்தரவிட்டாலும், அது, அடுத்த கட்டத்தில் சிக்கலை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் என, தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத் தேர்தலை, மேலும் மேலும் தள்ளிப்போட முடியாத சூழ்நிலை, தேர்தல் ஆணையத்துக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த முறை சின்னம் இருந்தது. ஆனால், கட்சி, இரு அணிகளாக பிரிந்தது. ஆர்.கே. நகர் தேர்தல் அறிவித்ததும், பன்னீர் அணி, தேர்தல் ஆணையத்தில் மனு ...ஆய்வு கூட்டம் நடத்தியதில் அரசியல் இல்லை: கவர்னர் மாளிகை

சென்னை, 'கோவையில் அதிகாரிகளை அழைத்து, கவர்னர் ஆய்வு கூட்டம் நடத்தியதில், அரசியல் எதுவும் இல்லை; மக்களின் தேவையை அறியவே கூட்டம் நடத்தப்பட்டது. ஆய்வுக்கூட்டம் இனியும் தொடரும்' என, கவர்னர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

கவர்னர் மாளிகையில் இருந்து, நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: சமீபத்தில், கவர்னர் பன்வாரிலால் புரோஹித், கோவையில் அதிகாரிகளை அழைத்து, ஆய்வுக் கூட்டம் நடத்தியது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில், நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை அறிவதற்காக, இக்கூட்டம் ...போயஸ் கார்டனில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் 'திடுக்!'

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டில் நடத்திய சோதனையின் போது வருமான வரித்துறையினர் கைப்பற்றிய ஆவணங்கள் வாயிலாக திரை மறைவில் நடந்த பண பரிவர்த்தனைகள், சொத்து பேரங்கள் உட்பட ஏராளமான முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. மேலும் அங்கு மூட்டை மூட்டையாக சிக்கிய ஆவணங்கள் மற்றும் கடிதங்களில் பல விவகாரமான தகவல்கள் கிடைத்துள்ளதால் சசி கும்பலுக்கு எதிராக மீண்டும் சாட்டையை சுழற்ற வரித்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

சசிகலா மற்றும் உறவினர்கள் தினகரன், திவாகரன், விவேக், கிருஷ்ணபிரியா, ஷகிலா, சிவகுமார், பாஸ்கரன் உட்பட அவரது கும்பலைச் ...புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கை வெளியீடு 14 ஆண்டுக்கு பின் பள்ளிக்கல்வியில் விடிவு

சென்னை,ஒன்று முதல் பிளஸ் 2 வரையுள்ள வகுப்புகளுக்கான, புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கையை, முதல்வர், பழனிசாமி நேற்று வெளியிட்டார்.

அதனால், 14 ஆண்டுகளுக்குப் பின், பிளஸ் 2 மாணவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் உருவாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க, மே, 22ல் தமிழக அரசு உத்தரவிட்டது. அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் அனந்த கிருஷ்ணன் தலைமையில், கலைத்திட்ட குழுவும், பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில், உயர்மட்டக்குழுவும் அமைக்கப்பட்டது.பள்ளிக்கல்வி செயலர், உதயசந்திரன் மேற்பார்வையில், புதிய ...காங்., செயற்குழு கூட்டத்தில் முடிவு : ராகுல் தலைவராவதற்கு விறு விறு ஏற்பாடு

புதுடில்லி, : காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை, தற்போது, அதன் துணைத் தலைவராக உள்ள ராகுல் விரைவில் ஏற்க உள்ளார்.

தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ராகுலை தலைவர் பதவிக்கு நிறுத்துவது என காங்கிரஸ் செயற்குழு கூட்டத்திலும் முடிவு செய்யப்பட்டுள்ளது.காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா, 70, உடல்நலக்குறைவால், சமீப காலமாக அரசியல் நடவடிக்கைகளில் பெரிய அளவில் ஈடுபடவில்லை. அவரது மகனும், கட்சியின் துணைத் தலைவருமான ராகுலை, 47, கட்சித் தலைவர் பதவியை ஏற்கும்படி, கட்சியின் மூத்தத் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.கடந்தாண்டு நடந்த ...ஜெ.,வை பின்பற்றி காவிரி சட்ட போராட்டம்

கர்நாடகாவிடம் இருந்து, காவிரி நீர் பாக்கியை பெறுவதற்கு, ஜெயலலிதா பாணியில், நீதிமன்றத்தை அணுக, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

கர்நாடக மாநிலத்துடனான நதி நீர் பிரச்னையில், நீதிமன்றம் வாயிலாக மட்டுமே, தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்படுகிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா, பல பிரச்னைகளுக்கு நீதிமன்றம் வாயிலாகவே தீர்வு கண்டார். இதில், காவிரி நதிநீர் பிரச்னையில், இன்னும் தீர்வு காணப்படாமல், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தமிழகத்திற்கு ஆண்டு தோறும், 192டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடகா வழங்க வேண்டும். இந்தாண்டு ஜூன் முதல், நேற்று வரை, 164 டி.எம்.சி., ...சசி உறவுகளின் சொத்துக்களை, 'ஜப்தி' செய்ய வேண்டும்: ஜெயகுமார் ஆவேசம்

சென்னை,''சசிகலா குடும்பத்தினரின் சொத்துக்களை, ஜப்தி செய்ய வேண்டும்,'' என, அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.சென்னையில், நேற்று அவர் கூறியதாவது:

சசிகலா குடும்பமும், தினகரனை சார்ந்தவர்களும், சந்தர்ப்பவாதத்தின் ஒட்டுமொத்த உருவங்களாக உள்ளனர். அவர்களின் சொத்துக்களை, முதலில், ஜப்தி செய்ய வேண்டும். அந்த அளவிற்கு, தமிழகத்தை சூறையாடி வளைத்து போட்டுள்ளனர். 'சசிகலாவை, ஜெ., பாதுகாக்காமல் விட்டு விட்டார்' என, திவாகரன் கூறுகிறார். ஜெ.,வை விமர்சனம் செய்ய, எந்த தகுதியும் இல்லாதவர் திவாகரன். அதேபோல், 'ஜெ., முதல் குற்றவாளி' என, தினகரன் கூறுகிறார். ...ஜெ., மரணம் குறித்த விசாரணை நாளை துவக்கம் கூடுதல் அதிகாரம் கேட்டு அரசுக்கு கமிஷன் கடிதம்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க, உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி, ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள விசாரணை கமிஷன், நாளை தன் பணியை துவக்குகிறது. உயர் பதவியில் இருப்போரையும் விசாரிக்க வசதியாக, கூடுதல் அதிகாரம் கேட்டு, கமிஷன் சார்பில், அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.முதல்வராக இருந்த ஜெ., உடல் நலக்குறைவால், 2016 செப்டம்பர், 22ல், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நவ., 22க்கு முன்அங்கு சிகிச்சை பலனின்றி, டிச., 5ம் தேதி இரவு இறந்தார். 'ஜெ., மரணத்தில், பல்வேறு சந்தேகங்கள் உள்ளதால், சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும்' என, பல்வேறு ...சத்துணவில் முட்டை ‛கட்'

சென்னை: முட்டை விலையேற்றம் காரணமாக, பல மாவட்டங்களில், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளில், குழந்தைகளுக்கு சத்துணவுடன் முட்டை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து, சமூக நலத்துறையை சேர்ந்த சிலர் கூறியதாவது: சத்துணவு திட்டத்துக்கான முட்டைகளை, தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. ஒப்பந்தப்படி, ஒரு முட்டை, 4.35 ரூபாய்க்கு வழங்கினர். தற்போது, விலையேற்றத்தால், ஒரு முட்டை, 5.16 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால், ஒப்பந்த நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
எனவே, பல மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு முட்டை சப்ளை செய்வதை, ...20 காரட் தங்க நகைக்கு, 'ஹால்மார்க்' - வர்த்தக கூட்டமைப்பு கோரிக்கை

புதுடில்லி : 'மத்திய அரசு, 20 காரட் தங்க நகைகளுக்கும், 'ஹால்மார்க்' முத்திரையை அறிமுகப்படுத்த வேண்டும்' என, இந்திய வர்த்தக கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து, இந்த அமைப்பு, நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர், ராம்விலாஸ் பஸ்வானுக்கு எழுதியுள்ள கடிதம்: மத்திய அரசு, தங்கத்தின் தரத்தை குறிக்கும் வகையில், 14, 18 மற்றும், 22 காரட் ஆபரணங்களுக்கு, 'ஹால்மார்க்' முத்திரையை, ஜனவரி முதல் கட்டாயம் ஆக்குவது குறித்து பரிசீலித்து வருகிறது.
இந்த மூன்று வகையான தர நிர்ணயம், சர்வதேச அளவில் பின்பற்றப்படுகின்றன. எனினும், இந்தியாவிற்கு என, ...சாலையோரத்தில், 'உச்சா' போன அமைச்சர்

மும்பை: சாலையோரத்தில், திறந்த வெளியில், மஹாராஷ்டிர அமைச்சர் சிறுநீர் கழிக்கும், 'வீடியோ' வேகமாக பரவி வருகிறது.
மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி அரசு அமைந்து உள்ளது. மாநில நீர்வளத் துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, ராம் ஷிண்டே, சாலையோரத்தில் திறந்த வெளியில் சிறுநீர் கழிக்கும் வீடியோ சமீபத்தில் வெளியானது; இது, சமூகதளங்களில் வேகமாக பரவியுள்ளது. அமைச்சரின் செயலுக்கு, தேசியவாத காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, தேசியவாத காங்கிரஸ் செய்தித் ...'நோ பார்க்கிங்'கில் வாகனமா: படம் பிடித்து அனுப்பினால் பரிசு

புதுடில்லி: ''அனுமதிக்கப்படாத இடங்களில் நிறுத்தப்படும் கார் உள்ளிட்ட வாகனங்களை படம் பிடித்து அனுப்புவோருக்கு, பரிசு வழங்கப்படும்,'' என, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, டில்லியில் நேற்று, அமைச்சர், நிதின் கட்கரி கூறியதாவது: என் அமைச்சக அலுவலகத்துக்கு வெளியே, வாகனங்கள் நிறுத்தும் இடம் இல்லாதது, அவமானமாக உள்ளது. என்னை சந்திக்க வரும் வெளிநாட்டு துாதர்கள், பெரிய மனிதர்கள், தங்கள் வாகனங்களை, பார்லிமென்டுக்கு வெளியே, சாலையை மறித்தபடி நிறுத்தும் சூழ்நிலை உள்ளது. ...'ஆதார் தகவல்கள் பாதுகாப்பானவை'

புதுடில்லி: 'ஆதார் தகவல்கள் முழுமையான பாதுகாப்பு உள்ளவை' என, யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், ஆதார் அடையாள அட்டை ஆணையம் கூறியுள்ளது.

நாடு முழுவதும், மத்திய, மாநில அரசுகளை சேர்ந்த, 210 இணையதளங்களில், தனி நபர்களின் ஆதார் தகவல்கள், தவறுதலாக இடம் பெற்றதாக, சமீபத்தில் தகவல் வெளியானது.
இதையடுத்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, ஆதார் அடையாள அட்டை ஆணையம் அளித்த பதில்: ஆதார் அட்டை தகவல்கள் முழுமையான பாதுகாப்புடன் உள்ளன; அவை, யு.ஐ.டி.ஏ.ஐ., தகவல் காப்பகம் அல்லது கம்ப்யூட்டர் சர்வரில் இருந்து, எந்த வகையிலும் கசியவில்லை. ...